NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** குடும்ப தலைவிகளின் பெயரில் வீடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குடும்ப தலைவிகளின் பெயரில் வீடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குடும்பத் தலைவிகளின் பெயரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்


குடும்பத் தலைவிகளின்  பெயரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்படும் என சென்னையில் திமுக மகளிரணி இணையதளத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். பெண்களின் முன்னேற்றத்திற்கு திமுக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கல்வி பயில்கின்றனர். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளோம் என்று கூறினார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என்று கூறினார்.

Post a Comment

0 Comments