NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அதிமுக புதிய நிர்வாகிகள் பரஞ்சோதி தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுக புதிய நிர்வாகிகள் பரஞ்சோதி தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்....



இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல்,மாவட்ட இணைச்செயலாளர் இந்திரா காந்தி,துணை செயலாளர்கள் வேம்பு,சின்னையன்,மாவட்ட பொருளாளர் சேவியர். மற்றும் பொது குழு உறுப்பினர்கள் ஸ்ரீரங்கம் பிரியா சிவகுமார்,முசிறி மல்லிகா சின்னசாமி, மண்ணச்சநல்லூர்ஜெயராமன், துறையூர் சரோஜா இளங்கோவன், 


ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன். மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கவுன்சிலர்கள்,தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments