// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் 9 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமரிசியாக நடைபெற்றது

திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் 9 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமரிசியாக நடைபெற்றது

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள அனைத்தும் கரங்கள் முதியோர் இல்லம் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முதியவர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தனர்



தொடர்ந்து இன்னர் வீல் கிளப் சார்பாக முதியோர்களுக்கு வேட்டி , சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன அதனை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது





இந்த நிகழ்ச்சியில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்ல தலைவர் R.செந்தில்குமார் துணைத்தலைவர் dr. D. கார்த்திகேயன், செயலாளர் M. சாம் எபினேஷர், துணை செயலாளர் S.வேல்முருகன் மற்றும் இன்னர்வீல் ராக்போர்ட் க்ளப் தலைவர், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments