NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி காஜாநகர் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி காஜாநகர் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி காஜாநகர் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக   மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.......

திருச்சி மன்னார்புரம் காஜாநகர்  பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது...


இந்த இஃப்தார் நிகழ்ச்சியில்  அந்த பகுதி இஸ்லாமிய மக்கள்,  முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள்,  அரசியல் தலைவர்கள்,  பல்வேறு கல்வி நிலைய தாளாளர்கள், முக்கிய தொழிலதிபர்,  திரளானோர் பங்கேற்றனர்....

Post a Comment

0 Comments