தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது ...
இதில் பாஜக அமைப்புசாரா நிர்வாகிகள் அனைவரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..
இந்த நிகழ்வில் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு நிர்வாகியான பாலாஜி ராமன், தட்சிணாமூர்த்தி ,ஜெயக்குமார் ,முருகவேல் செல்வகுமார் ,அரவிந்தன் மற்றும் ஏராளமான பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0 Comments