NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அ.ம.மு.கவினர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

அ.ம.மு.கவினர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னிலையில் அ.ம.மு.க வினர் அதிமுகவில் இணைந்தனர்...



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சார்ந்த பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண்குமார்,

  பகுதி இணை செயலாளர் மணிமாறன் , கழக அவைத்தலைவர் முத்து ஆகியோர் 25க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் இந்த நிகழ்வில் திருவானைகோவில் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி ,ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் சுந்தரராஜன் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சாமிக்கண்ணு,  வடக்கு கழக செயலாளர் கலைமணி,  கொளஞ்சி,பொன்ராஜ் ,மகேஸ்வரன், தமிழரசன் செந்தில் ,பிரகாஷ் ,சேகர், மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்


Post a Comment

0 Comments