// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

 கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு; 14 பேர் மீது வழக்குப் பதிவு

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரம் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தார்....

அப்போது அவருடன் கான்வாயில் வந்துகொண்டிருந்த பாமகவினர், கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் கமிட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆலப்பாக்கம் பூவாணி ஊராட்சி மன்றத் தலைவர் அருள்ஜோதியின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. இந்த சம்பவத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



Post a Comment

0 Comments