திருச்சி தென்னூர் மின் வாரியம் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் திருச்சி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது.. இதனால் மத்திய பேருந்து நிலையம், கலெக்டர் ஆபீஸ் ரோடு,வ.உ.சி ரோடு, ராஜா காலனி, பொன்னகர்,
கருமண்டபம், செல்வ நகர்,RMS காலணி ,பிராட்டியூர், ராம்ஜி நகர்,தீரன் நகர்,குமுளி தோப்பு,கல்லாங்காடு , பெரிய மிளகு பாறை , ஜங்ஷன் பகுதி , வில்லியம்ஸ் ரோடு , ரயால் ரோடு,கண்டி தெரு, கான்வென்ட் ரோடு,பேர்ட்ஸ் ரோடு , பாரதியார் சாலை , மேலப்புதூர், குட்ஷெட் , புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம், ஜென்னி பிளாசா , முதலியார் சத்திரம்,தலைமை தபால் நிலையம்,காஜா பேட்டை ஒரு பகுதி, மேலும் உறையூர் பகுதியான மேட்டு தெரு , கல் நாயக்கன் தெரு,வாலாஜா பஜார், பாண்டமங்கலம் , வயலூர் ரோடு ,வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், சீனிவாச நகர், ராமலிங்க நகர் ,கீதா நகர் ,அம்மையப்ப பிள்ளை நகர், சண்முகா நகர், ரங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, வாசன் நகர் , உறையூர் வெக்காளியம்மன் நகர் , பாத்திமா நகர்,குழுமணி ரோடு , நாச்சியார் கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்
0 Comments