திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த முஜிபூர் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையராக வைத்திநாதன் பதவியேற்று கொண்டார்...
இந்த பதவியேற்பு நிகழ்வில் மாநகராட்சி நகர பொறியாளார் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் துணை ஆணையர் தயாநிதி மற்றும் உதவி ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.
0 Comments