NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** திருச்சி தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம்

திருச்சி SDPI கட்சி தெற்கு மாவட்ட  செயற்குழு கூட்டம் பொது செயலாளர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது..இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) ஜூன் 21 எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆவது ஆண்டு தொடக்க தினத்தன்று பல்வேறு இடங்களில், கிளைகளில் கொடி ஏற்றுவது  

2) அனைத்து கிளைகளிலும் நலத்திட்ட உதவிகள் செய்வது மற்றும் மரக்கன்றுகள் நடுவது.

3.ஜூன் 8ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது... இந்த கூட்டத்தில் SDPI கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments