உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மியாவாக்கி குறுங்காடு திருச்சி மாநகராட்சி குழுமணி சாலையில் உள்ள வின்ஸ் அன்பு அவென்யூவில் இன்று உருவாக்கிடும் வகையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் அமுதவல்லி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி வனப்பாதுகாவலர் சம்பத்
கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன், கிராமாலயா நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments