NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SDPI கட்சி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

SDPI கட்சி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சுற்று சூழல் தினத்தையொட்டி SDPI கட்சி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது. இந்நிகழ்வு  சுற்று சூழல் அணி தலைவர் SS.ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது...


சுற்றுச்சூழல் எப்படி பாதுகாப்பது குறித்தும், மரங்களை வளர்ப்பது குறித்து, நீர் நிலைகளை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரம் ஏற்படுத்தப்பட்டது. சுற்று சூழல் அணி மாவட்ட செயலாளர் சிராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்கள் கலந்து கொண்டு சுற்று சூழல் பாதுக்கப்பதை பற்றி சிறப்புரையாற்றினார் பின் மரக்கன்று வழங்கினார்.

இதில் தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட்.மஜீத், ஜமால் முஹம்மது,வர்த்தகர் அணி மண்டல தலைவர் சாதிக் ,ஊடக அணி மண்டல பொறுப்பாளர் ரியாஸ்,

கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா,கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர் (எ) பாபு, மேற்கு தொகுதி தலைவர் தளபதி.அப்பாஸ்,SDTU மாவட்ட செயலாளர் காஜா  மொய்னுதீன் ,SDTU பொருளாளர் சக்கரை மீரான்,வர்த்தகர் அணி செயலாளர் ஷேக் அப்துல்லா,பாண்டமங்கலம் கிளை தலைவர் சலீம்,காமராஜ் நகர் கிளை தலைவர் அப்பாஸ் மந்திரி

மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments