எஸ்.டி.பி.ஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மேற்குத் தொகுதி ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக கட்சியின் உதய தினத்தை முன்னிட்டு 21.06.2022 முதல் 10.07.2022 தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்கள்
தேசிய நீரோட்டமான எஸ்டிபிஐ கட்சியில் ஆழ்வார்தோப்பு கிளை ஒருங்கிணைப்பாளர் Dr.s.பக்ருதீன் அவர்களின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
இதில் மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா,ஆழ்வார் தோப்பு கிளை செயலாளர் இரும்புகடை முஸ்தபா, துணை தலைவர் காதர்,சைக்கிள் கடை சௌகத்,பொருளாளர் உபைதுர் ரஹ்மான்,பிரதிநிதிகள் ஆரீப்,ஆட்டோ சையது, தொண்டரணி தலைவர் சுஹைல் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
0 Comments