// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** ஐமாஅத்துல் உலமா சபை சார்பில் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் நிகழ்வு

ஐமாஅத்துல் உலமா சபை சார்பில் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் நிகழ்வு

திருச்சி மாவட்ட ஐமாஅத்துல் உலமா சபை சார்பில் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்கள் நிகழ்வு திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் நடைபெற்றது...



இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையை சேர்ந்த உலமாக்கள் மாணவர்களுக்கு கல்வி & அரசு வேலைகள் பெறுவது எப்படி என விழிப்புணர்வு வழங்கப்பட்டது...


SYPA TREE  நிறுவனர் மற்றும் கல்வியாளர் முகம்மது ரபீக் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி  படிப்பை முடித்த மாணவர்களுக்கு கல்லூரியில் மேல் படிப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்பு குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்..

இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 10th , 12th மாணவர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments