SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்கள் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் (14.05.22) அன்று காலை கூடியது
கூட்டத்தில் தொழிற்சங்க வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர்கள் புதிய கிளைகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது
மேலும் SDPIகட்சியின் திருச்சி மண்டலத் தலைவர்
ஹஸ்ஸான் இமாம் அவர்களை சந்தித்து ஜூலை 17 மதுரையில் நடைபெறும் பேரணி மற்றும் மாநில பொதுக்குழு நிகழ்வு சார்ந்து விவாதிக்கப்பட்டது மற்றும் தொழிற்சங்கத்தின் மண்டல மாநாடு குறித்தும் கலந்தாலோசனை செய்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது
நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், தீன் பொருளாளர் சர்க்கரை மீரான் செயற்குழு உறுப்பினர்கள்
அப்பாஸ் மந்திரி சையது ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments