NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** நடிகர் சிவாஜி 21-ம் ஆண்டு நினைவு தினம்...! திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை.

நடிகர் சிவாஜி 21-ம் ஆண்டு நினைவு தினம்...! திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம் சிவாஜி சமூக நல பேரவை மாவட்ட தலைவர் மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் உறைந்த செல்வம் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ மாவட்ட பொதுச் செயலாளர் சிவா


அண்ணா சிலை விக்டர் மாவட்டச் செயலாளர்கள் பிலால் செவ்வந்தி லிங்கம் ஹெலன் ஜோதி  கலைச்செல்வி சிவாஜி சமூக நல பேரவை கௌரவ தலைவர் நாராயணசாமி முன்னாள் சிவாஜி மன்றம் மாவட்ட தலைவர் முருகேசன் சிவாஜி நாகராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிவாஜி மன்றம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments