NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** எஸ்.ஏ‌ சந்திரசேகர் பிறந்தநாளையொட்டி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்வு

எஸ்.ஏ‌ சந்திரசேகர் பிறந்தநாளையொட்டி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்வு

நடிகர் விஜய்  அவர்களின் தந்தை  இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் 81 ஆவது பிறந்தநாள் சதாபிஷேகத்தை ஒட்டி இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள சேவை மந்திர் ஆசிரமத்தில் உள்ள முதியோர்களுக்கு திருச்சி ஆர்.கே ராஜா, மும்பை பவுல், சார்பில் புரட்சி இயக்குனர் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் மதிய உணவு வழங்கினார்..


இந்த நிகழ்ச்சியில் பெரியோர்கள் அனைவரும் எஸ்.ஏ சந்திரசேகர் பல்லாண்டு வாழ பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி அவருக்கு ஆசி வழங்கினார்கள்...








விழாவில் ஏசி குமார், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், சமயபுரம் அஸ்வின், மண்ணச்சநல்லூர் கலைவாணன், கன்னியாகுமாரி ஜோஸ் பிரபு, புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, கோவை ராஜா, நாகை பட்டினம் பத்ரிநாதன், இன்ஃபன் யோகராஜ், ராணிப்பேட்டை பிரகாஷ், வேலூர் மணிகண்டன், கார்த்திக், அருண், மத்திய சென்னை விஜய்மாறன், மன்னார்குடி சந்தோஷ் குட்டி, உள்பட பலர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments