// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** பேருந்து நிழற்குடையை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

பேருந்து நிழற்குடையை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்சி திருவெறும்பூர் தொகுதி செந்தண்ணீர்புரம்   35வது வார்டு பகுதியில் செந்தண்ணீபுரம் , அண்ணா நகர் பைபாஸ் பயணிகள் பேருந்து நிழற்குடையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.. 


திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரது தொகுதியின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிழற்குடையை திறந்து வைத்தார்.. 





இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மண்டலம் 3 கோட்ட தலைவர் மதிவாணன் , கொட்டப்பட்டு தர்மராஜ் மற்றும் 35, 35A வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்..


நிருபர் மகேஷ் 

Post a Comment

0 Comments