// NEWS UPDATE *** ”இந்த கூட்டணிய நல்லபடியா நடத்தணும்... சிறு,சிறு பூசல்களை தவிர்த்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும்” - நிர்மலா சீதாராமன் ***** விரைவில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் த.வெ.க தலைவர் விஜய்.! *** தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின் சார்பாக பயிற்சி

தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின் சார்பாக பயிற்சி

 திருச்சி திருவெறும்பூரில் பெல்பூர்  சமுதாய கூடத்தில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின் சார்பாக இரண்டு நாள் சிலம்பம் பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட அளவிலான தனித்திறன் சிலம்பம் போட்டி  நடைபெற்றது. 

இதில் ரேணுகோபால் தலைவர் தென்னிந்திய பாரம்பரிய  சிறந்த விளையாட்டு கலைக்கழகத்தின் அவர்கள் தலைமை வகித்தார்






 சிறப்பு விருந்தினராக மாயா தபால் துறை கபடி பயிற்சியாளர் மற்றும் ஆனந்தகுமார் தலைவர் திருச்சி மாவட்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின்  நிகழ்ச்சியினை  ஏற்பாடு செய்திருந்தார் மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்  வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments