// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

 சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் மனித கடத்தலுக்கு எதிரான உலகம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின்  தலைமையில் இன்று நடைபெற்றது..  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்‌..


பெண்களுக்கான சமூக நலம் , பெண்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் 181 என்ற பெண்கள்  விழிப்புணர்வு எண் குறித்தும், 




பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சமூக நலத் துறையின் தற்போதைய திட்டங்களையும், கூடுதலாக OSC, Women-Helpline Tamil Nadu, Childline 1098, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006, POCSO சட்டம் 2012, மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள்.



Post a Comment

0 Comments