BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

 சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் மனித கடத்தலுக்கு எதிரான உலகம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின்  தலைமையில் இன்று நடைபெற்றது..  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்‌..


பெண்களுக்கான சமூக நலம் , பெண்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் 181 என்ற பெண்கள்  விழிப்புணர்வு எண் குறித்தும், 




பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சமூக நலத் துறையின் தற்போதைய திட்டங்களையும், கூடுதலாக OSC, Women-Helpline Tamil Nadu, Childline 1098, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006, POCSO சட்டம் 2012, மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள்.



Post a Comment

0 Comments