NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி ஆய்வு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி ஆய்வு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் திரு ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்பிக்கள் குழு ஆய்வு செய்தது. "ஒன் ஸ்டேஷன் மண் ப்ராடக்ட்" திட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் கைத்தறி ஆடைகள் கடையை பார்வையிட்ட இக்குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது.  






இந்த ஆய்வைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

###########

கோவை நிருபர் கோபிநாத் 

Post a Comment

0 Comments