NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** போதைப்பொருள் எதிராக உறுதிமொழி ஏற்பு

போதைப்பொருள் எதிராக உறுதிமொழி ஏற்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிரான  உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முக்குலத்தோர் தலைமையாசிரியர்  சுப்பிரமணியன் தலைமையில் அதை அனைத்து மாணவ மாணவிகளும் உறுதிமொழி எடுத்தனர் ..



                                           


போதைப் பொருளைப் பற்றி தீமைகளை பற்றி உதவி   தலைமை ஆசிரியர் மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவன் சத்தியமூர்த்தி போதைப் பொருள் தீமையைப் பற்றி விளக்கினார்..




இந்த விழாவில் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அலுவலர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

Post a Comment

0 Comments