// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

 ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் உற்சவம் அம்மன் வீதி உலா நடைபெற்றது‌‌.. 


இதை முன்னிட்டு பால்காவடி , அக்னி சட்டிகளும் மற்றும் அம்மன் உற்சவம் வீதி உலா நடைபெற்றது.. 






ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..இந்நிகழ்ச்சியை டி.ஜே.ரவிசந்திரன் அண்ட் சன்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது 

Post a Comment

0 Comments