// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** போதைப்பொருள் எதிராக உறுதிமொழி ஏற்பு

போதைப்பொருள் எதிராக உறுதிமொழி ஏற்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிரான  உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முக்குலத்தோர் தலைமையாசிரியர்  சுப்பிரமணியன் தலைமையில் அதை அனைத்து மாணவ மாணவிகளும் உறுதிமொழி எடுத்தனர் ..



                                           


போதைப் பொருளைப் பற்றி தீமைகளை பற்றி உதவி   தலைமை ஆசிரியர் மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவன் சத்தியமூர்த்தி போதைப் பொருள் தீமையைப் பற்றி விளக்கினார்..




இந்த விழாவில் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அலுவலர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

Post a Comment

0 Comments