NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி பிலோமினாள் பள்ளி விழா MLA இனிகோ பங்கேற்பு

திருச்சி பிலோமினாள் பள்ளி விழா MLA இனிகோ பங்கேற்பு

 திருச்சி மேலப்புதூர் புனித பிலோமினா ள் பள்ளியின் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியை பெருமக்களுக்கு பொன்னாடை வழங்கி கௌரவித்து  அங்கு பயிலும்   மாணவிகளுடன் பேசுகையில் 


அதிக மதிப்பெண்கள் பெறுவதில் அக்கறை காட்டுவது போல் எதிர்கால சூழலுக்கு ஏற்றார்போல  உங்களது திறமையையும் வெளிக்கொணர்ந்து ஆணுக்கு நிகராக உங்களால் சாதிக்க முடியும் என்ற குறிக்கோளுடன் உங்கள் பயணங்களை தொடர வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்..




 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற திட்டத்தின் குறிக்கோளையும் எடுத்துக்கூறி உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்தை வழங்கி வாழ்த்தி விடை பெற்றேன்



 

இந்நிகழ்ச்சியில் மாநகர 2 வது மண்டல குழு தலைவர் திருமதி. ஜெய நிர்மலா, வட்டக் கழக செயலாளர் எடிங்டன் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி அடைக்கல செல்வி தலைமை , ஆசிரியர் அருட்சகோதரிகள் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளியின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


நிருபர் ஜான் பிரகாஷ் 

Post a Comment

0 Comments