// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** SDPI கட்சி சார்பில் உள்ளாட்சி பிரதிநிதி மேலாண்மை பயிற்சி பட்டறை

SDPI கட்சி சார்பில் உள்ளாட்சி பிரதிநிதி மேலாண்மை பயிற்சி பட்டறை

 SDPI கட்சியின் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மேலாண்மை பயிற்சி பட்டறை முகாம் திருச்சியில் மாவட்ட செயலாளர் எர்போட் மஜீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஷபீக் அஹமது,ERM கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன்,சமூக ஊடக அணி மதுரை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் சதாம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.




இந்த பயிற்சி முகாமில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments