// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தின் ஆலோசனை  மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையிலும் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி,மாலிக்,இலியாஸ்  முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் (25.09.22) அன்று மாவட்ட பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 



மாவட்ட துணை,அணி,பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments