திருச்சி மாநகராட்சி 52 வது வார்டுக்கு உட்பட்ட பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் கம்பம் விழும் நிலையில் இருந்தது.
உடனே எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக கடந்த 26.08.2022 கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..
கோரிக்கை மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றினர்
இன்று அந்த மின் கம்பம் மாற்றப்பட்டது எஸ்டிபிஐ கட்சியின் கோரிக்கை ஏற்று சரி செய்து கொடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
0 Comments