திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவெறும்பூர் கல்லணை பிரிவு திருவெறும்பூரில் சாலை யார் தோன்றியது என்று தெரியாமல் தவிக்கும் திருவெறும்பூர் பொதுமக்கள் என்ற தலைப்பில் நேற்று முன்தினம் சுமைதாங்கி செய்தி வெளியானது அதனைத் எதிரொலியால் பொதுப்பணித்துறை தானாக முன்வந்து சாலையை சரி செய்தனர் இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்சிரமம் அடைந்து வருவதுடன் விபத்துக்கள் ஏற்படுவதாகும் சுமை தாங்கி செய்தி சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து திருச்சி பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அந்த பகுதியில் சாலையை புதுப்பித்துள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை சரி செய்து கொடுத்த அதிகரிக்கும் செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்
0 Comments