// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

 வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை


சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ‌.சிதம்பரனார் அவர்களின் 151- வது  பிறந்தநாளையொட்டி திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது... இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் ,பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments