// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** நர்சரி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

நர்சரி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

 அல்மா லூசன்ட் நர்சரி & பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திருச்சி வாசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது...





 மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இம்முகாமை  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி மக்கள் சேவை துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப்.நவாஸ் கான் அவர்கள் திறம்பட  ஏற்பாடு செய்து கொடுத்து வழிகாட்டினார்.

Post a Comment

0 Comments