// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** SDPI கட்சி 62 வது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம்

SDPI கட்சி 62 வது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம்

 எஸ்டிபிஐ  கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம், மேற்கு தொகுதி 62வது வார்டு  இராமச்சந்திரா நகர் பகுதி சார்பாக இன்று தீவிர உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது.

இதில் பலர் ஆர்வமுடன்  எஸ்டிபிஐ கட்சியில் தங்களை SDTU மாவட்ட துணை தலைவர் மற்றும் 62 ஆவது வார்டு தலைவர் மீரான் மைதின் அவர்களின் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.


இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா ஆகியோர்கள் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.



இம்முகாமில் கிளை துணைத் தலைவர்கள் நாகூர் கனி, ஜாகிர் உசேன், கிளை பொருளாளர் ஹிதாயத்துல்லா, கிளை துணைச் செயலாளர் தமீம் அன்சாரி, மற்றும் பிரதிநிதி ஹைதர் அலி  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்


Post a Comment

0 Comments