// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசிய கல்லூரி (தன்னாட்சி) கணினி பயன்பாடுகள் துறை சார்பில் கணினி புரிந்துணர்வு விழா நடைபெற்றது..  கல்லூரி பேராசிரியர் பிரியா புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அறிமுகப்படுத்தினார்...கல்லூரி முதல்வர் முனைவர்  குமார் வாழ்த்து உரை  நிகழ்த்தினார்.பயன்பாட்டுத் துறை தலைவர் அனுஷா உரை நிகழ்த்தினார்.


தலைமை விருந்தினர் ஜம்புகுமார், ஆலோசகர், Ceasura Technologies, Chennai கல்லூரி முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பது குறித்தும், தகவல்

தொழில்நுட்பத்தில் தொடர்பு திறன் குறித்தும் விவாதித்தார்.

கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர்,. ஷோபனா நன்றியுரை ஆற்றினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments