// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசிய கல்லூரி (தன்னாட்சி) கணினி பயன்பாடுகள் துறை சார்பில் கணினி புரிந்துணர்வு விழா நடைபெற்றது..  கல்லூரி பேராசிரியர் பிரியா புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அறிமுகப்படுத்தினார்...கல்லூரி முதல்வர் முனைவர்  குமார் வாழ்த்து உரை  நிகழ்த்தினார்.பயன்பாட்டுத் துறை தலைவர் அனுஷா உரை நிகழ்த்தினார்.


தலைமை விருந்தினர் ஜம்புகுமார், ஆலோசகர், Ceasura Technologies, Chennai கல்லூரி முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பது குறித்தும், தகவல்

தொழில்நுட்பத்தில் தொடர்பு திறன் குறித்தும் விவாதித்தார்.

கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர்,. ஷோபனா நன்றியுரை ஆற்றினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments