// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தீபாவளி ஏல சீட்டு என்ற பெயரில் மக்கள் பணம் மோசடி

தீபாவளி ஏல சீட்டு என்ற பெயரில் மக்கள் பணம் மோசடி

திருச்சி கிழக்கு ஆண்டாள் தெரு பகுதியில் சதீஷ் என்பவர் சீட்டு நடத்தி வருகிறார் இந்நிலையில் மலைக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இடம் தீபாவளி சீட்டு பிடித்து பல லட்சம் மோசடி செய்து வந்துள்ளார்..




இது குறித்து 13 .10 .2022 தேதியில் கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 500 புகார்கள் வந்துள்ளன இந்நிலையில்  கீழ கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சுமார் 40 நபர்கள் 14.10.2022 இத்தேவியில் கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் சா. கோபால் அவர்களிடம் தங்களது புகாரை அழித்து உள்ளனர் ஏழு சீட்டு நடத்தி ஏமாற்றிய ஈகிள் சதீஷ் என்பவரை மிகவும் சீக்கிரமாக பிடித்து தருவதாக மக்களிடம் நம்பிக்கை கொடுத்துள்ளார் .

Post a Comment

0 Comments