BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** திருச்சியில் கேரம் போட்டி

திருச்சியில் கேரம் போட்டி

திருச்சி வருவாய் மாவட்ட அளவிலான மாணவ மாணவியர்களுக்கான  கேரம் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துசா  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகள் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெற்றன. 





இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் விவரம். 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள  உலக மீட்பர் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர் .மரிய பரத் என்ற மாணவர் முதல் இடத்தையும் மணப்பாறை புத்தாநத்தம் பகுதியில் உள்ள ஆரக்கிள் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ‌ ஏ. முகமது அர்ஷத் என்ற மாணவர் இரண்டாம் இடத்தையும்  செந்தண்ணீர் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவர் தேவ அந்தோணி அவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளார்கள். 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் முதலாம் இடத்தை உலக மீட்பர் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆர் .ரோஷன் வேல் மற்றும் ஆர். மரிய பரத் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர்






இரண்டாம் இடத்தை மணப்பாறை பகுதியில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியை  சேர்ந்த  எஸ். நிதீஷ் குமார் மற்றும் ஆர் .தரனிஸ் என்ற மாணவர்கள் பெற்றுள்ளனர்.  மூன்றாம் இடத்தை செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த டி. பிரசன்ன ராஜ் என்ற மாணவனும் சி .ஆர். சஞ்சய் என்ற மாணவரும் பெற்றுள்ளார்கள். 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பொன்னையா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பி .டெலிட் எட்மண்ட் என்ற மாணவனும் இரண்டாம் இடத்தை மணப்பாறை மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ் .தினேஷ் என்ற மாணவரும் மூன்றாம் இடத்தை மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர் .மதுவிராஜ் என்ற மாணவன் பெற்றுள்ளார்கள்








  17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை பொன்னையா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பி. டெலிட் எட்மண்ட் என்ற மாணவனும் எஸ் அகிலன் என்ற மாணவனும் பெற்றுள்ளார்கள். இரண்டாம் இடத்தை செந்தண்ணீர் புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பள்ளியைச் சேர்ந்த எஸ் .சஞ்சய் குமார் ஜி. பரணி குமார் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர். மூன்றாம் இடத்தை  முருங்கப்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ் .மாதவன் என்ற மாணவனும் பரத் ஆகியோர் சேர்ந்து பெற்றுள்ளனர் . 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஒற்றைய பிரிவில்  முதலாம் இடத்தை பொன்னையா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர் .சந்தோஷ் குமார் என்ற மாணவன் பெற்றுள்ளார்





இரண்டாம் இடத்தை திருச்சி ஆர் .சி மேல்நிலைப்பள்ளி பள்ளியைச் சேர்ந்த எஸ். நிபிராஜ் என்ற மாணவன் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை சமயபுரம் பகுதியில் உள்ள எஸ் .ஆர் .வி. மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சர்வேஷ் மோகன் பெற்றுள்ளார் .‌19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ரெட்டையர் பிரிவில் முதலாம் இடத்தை பொன்னையா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர். சந்தோஷ் குமார் மற்றும் ஜி. விஜயகுமார் பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை மணப்பாறை மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே .சுதாகரன் என்ற மாணவரும் டி .சஞ்சய் என்ற மாணவன் பெற்றுள்ளார்கள் மூன்றாம் இடத்தை துறையூர் பகுதியில் உள்ள ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எம் .சந்துரு மற்றும் ஆர் .பிரசிங் குமார் இருவரும் பெற்று உள்ளார்கள்...





மாணவியர்களுக்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர்களுக்கான  ஒற்றையர் பிரிவில் முதலாம் இடத்தை ஜி .யாழினி சாந்தி நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளி அழகரையும்  இரண்டாம் இடத்தை திருச்சி சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியைச் சேர்ந்த கே. மாதவி அவர்களும் மூன்றாம் இடத்தை மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ் .சாதனா அவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். இரட்டையர் பிரிவில் முதலாம் இடத்தை சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த கே .மாதவி அவர்களும் எம். பவிக்கா ஆகிய இருவரும் சேர்ந்து பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவிகள் எஸ் .சாதனா டி.திவ்யஸி  அவர்களும் பெற்றுள்ளார்கள் மூன்றாம் இடத்தை திருச்சி நகரில் உள்ள புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த என்.தீபக்ஷிக்கா மற்றும்ஜே. வர்ஷினி ஆகிய இருவரும் சேர்ந்து பெற்றுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் 17 வயதிற்குட்பட்ட ஒற்றைய பிரிவில் சாவித்திரி வித்யாசலப் பள்ளியைச் சேர்ந்த கே .ஞானசங்கரி வதன அவர்கள் முதலாம் இடத்தையும் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த எஸ். மனோ சித்ரா இரண்டாம் இடத்தையும் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எ.வலினா இமானு குலேட் அவர்கள் மூன்றாம் இடத்தை பெற்றார்கள். ஒற்றைய பிரிவில் சாவித்திரி வித்யாசால பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி ஞானசங்கரி வதன மற்றும் எம் சங்கரி இருவரும் பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை திருச்சி மேலப்புதூர் புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த எ.வலண்டியா இமானுகுலேட் மற்றும்  எஸ். கரிஷ்மா ஆகிய இருவரும் பெற்றார்கள். மூன்றாம் இடத்தை புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி பள்ளியைச் சேர்ந்த எஸ் மனோ சித்ரா மற்றும் ஏ. ஜான்சிராணி ஆகிய இருவரும்  பெற்றுள்ளார் .19 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கான ஒற்றையர் போட்டியில் முதலாம் இடத்தை வி .சத்தியா அரசு சையது முர்துஷா மாதிரி மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவி யும் இரண்டாம் இடத்தை மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த எம் .பிரீத்தி அவர்களும் மூன்றாம் இடத்தை திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித பிலோமினா ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவி வி. கிருத்திகா ஆகியோர் பெற்றுள்ளார்கள். இரட்டை இலை பிரிவில் திருச்சி மரக்கடை அரசு சையது முர்துஷா மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வி. சத்தியா மற்றும் எஸ். அகிலாண்டேஸ்வரி இருவரும் பெற்றவர்கள் இரண்டாம் இடத்தை திருச்சி மணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த எம் .பிரதீபா மற்றும் எம். ப்ரீத்தி இருவரும் பெற்றுள்ளார்கள் மூன்றாம் இடத்தை பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த கே. யோகவர்த்தினி என். சூரிய பிரபா ஆகியோர் பெற்றுள்ளார்கள் 


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments