NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது அறிவிப்பு

மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது அறிவிப்பு

 வரும் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்ககத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் ஃபைவ் அகமது அறிவித்துள்ளார்.. 


வரும் 11 ஆம் தேதி மாலை திருச்சி மாநகரம், மணப்பாறை, துவரங்குறிச்சி, முசிறி, தொட்டியம் ஆகிய பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது.. இதில் திருச்சி மேற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட  தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments