// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி லால்குடி எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது....


சுரங்கப்பாதை  பகுதியில் மழை நீர்  தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.‌


இந்த சுரங்க பாதையில்  பல மாதங்களாக மழைநீர் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் சுரங்கப்பாதையை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. சுரங்கப்பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments