NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

திருச்சி மெயின்கார்டுகேட் தெப்பக்குளம் லூர்து அன்னை ஆலயத்தில் அன்னை தெரசா மன்றத்தில் நடைபெற்ற இந்த சித்த மருத்துவ முகாமுக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர்  டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார்.


அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற 2,875வது இலவச சித்த மருத்துவ முகாமாகும்.

இந்த முகாமில் அருட்தந்தை மரிவளன், அருட்தந்தை ஜோதி, ஜான் ராஜ்குமார் லயன் வசந்தகுமார், ரவி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் மருத்துவர்கள் டாக்டர் விஜய் கார்த்திக், டாக்டர் மதி குமார், டாக்டர் கணேசன், டாக்டர் சேலம் ராஜசேகர், டாக்டர் பிரீத்தா, ஈரோடு டாக்டர் திருநாவுக்கரசு, டாக்டர் ரேவதி, டாக்டர் தமிழ்ச்செல்வி, டாக்டர் கீதா, இப்ராஹிம் ,டாக்டர் வசந்த ராஜன், டாக்டர் கல்பனா, டாக்டர் ஆனந்த ஜோதி, டாக்டர் சாய்ராம், டாக்டர் பாமா ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ சேவை ஆற்றினர்.



பொதுமக்களுக்கு இலவச உணவு இலவச சத்து மருந்துகள், இலவச சளி மருந்துகள், இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments