NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** பாரதிதாசன் பல்கலைகழக தடகளப் போட்டியில் தேசியக் கல்லூரி சாம்பியன்

பாரதிதாசன் பல்கலைகழக தடகளப் போட்டியில் தேசியக் கல்லூரி சாம்பியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 ஆவது ஆண்டு  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது..  இந்த போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி தடகள அணி  மாணவிகள்   ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளனர்.



100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து  1,480 மாணவர்கள் பங்கேற்றனர் நடைபெற்ற 24 போட்டிகளில் 8 தங்கம், ஐந்து வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளனர்.நடைபெற்ற போட்டிகளில் ஐந்து மாணவிகள் புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments