// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திருச்சி,மதுரை, கோவை, மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.! பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து

திருச்சி,மதுரை, கோவை, மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.! பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து

 நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும்..

நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். ஏற்கனவே , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் அவ்வாறு பிரிக்கப்பட்டவை தான்...


அப்படி மேலும் சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார் . அதாவது, நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என அவர் தனது கருத்தை கூறினார்.

Post a Comment

0 Comments