NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி,மதுரை, கோவை, மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.! பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து

திருச்சி,மதுரை, கோவை, மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.! பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து

 நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும்..

நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். ஏற்கனவே , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் அவ்வாறு பிரிக்கப்பட்டவை தான்...


அப்படி மேலும் சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார் . அதாவது, நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என அவர் தனது கருத்தை கூறினார்.

Post a Comment

0 Comments