NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்

நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்

 புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம மக்கள் குடிக்கும் நீர் தேக்க தொட்டில் மனிதக் கழிவுகளை கலந்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியற்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சமூக விரோதிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே உடனடியாக சமூக விரோதத்தை இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் சே.கு.தமிழரசன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் நடைபெற்றது.




இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் பிரபு, மங்காபிள்ளை, கௌரிசங்கர், அன்புவேந்தன், மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, சிம்சன், சபாஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

Post a Comment

0 Comments