BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்

எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்

 ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்  இளங்கோவன் அவருடைய மகன் ஈவெரா திருமகன் இவருக்கு வயது 46..


இவர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார்..இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான போட்டி நிலவிய போதும் 8000 த்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.... மாரடைப்பு  காரணமாக ஈவெரா  திருமகன் காலமானார்... இவர் உடல் ஈரோடு மாவட்டம்  கச்சேரி வீதியில் உள்ள  EVKS இளங்கோவன் அவருடைய தந்தையார் அவர்களின் இல்லத்தில்  அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது..  பொதுமக்கள் மக்கள் வரிசையாக நின்று அவருக்கு கண்ணீருடன் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்...


 ஈரோடு நிருபர் 

K.ஷேக் அலாவுதீன் , அன்புத்தம்பி

Post a Comment

0 Comments