// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

திருச்சியில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

திருச்சி பீமநகர் ஆனைகட்டி மைதானம் பகுதியில் திண்டுக்கல் கல்யாண பிரியாணி என்ற அசைவ உணவகம் இன்று திறக்கப்பட்டது.... சிக்கன் பிரியாணி ரூ.120  க்கு விற்பனை செய்யப்படுகிறது திண்டுக்கல் கல்யாண பிரியாணி அசைவ உணவகம் திறப்பு விழாவையொட்டி இன்று முதல் மறு அறிவிப்பு வரை சிக்கன் பிரியாணி ஒன்று ரூ.120 க்கு வாங்கினால் மற்றொரு  ரூ‌.120 மதிப்புள்ள சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது.. இது குறித்து கடையின் உரிமையாளர் நசிர் அலி தெரிவிக்கும் போது ....


புத்தாண்டையொட்டி புதிய பிரியாணி  கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியாக அசைவ உணவு உண்பதற்கு குறைவான  விலையில் பிரியாணி  விற்பனை செய்கிறோம்.. பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொண்டார்

Post a Comment

0 Comments