NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

திருச்சியில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடிகர் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு.. 

வரும் பொங்கல் பண்டிக்கைக்கு நடிகர் அஜித் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வரவுள்ளது. 


இந்நிலையில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலையதளங்களில் கடுமையாக மோதிக்குகொண்டு வருகிறார்கள். 


வாரிசு திரைப்படத்தில் ட்ரைலரில் கிரவுண்ட் மொத்தம் உன் ஆட்கள் இருக்கலாம் ஆனால் ஆடியன்ஸ் அனைவரும் ஒருவரை தான் பார்ப்பார்கள் கேள்விப்பட்டிருக்கியா? ஆட்டநாயகன் என நடிகர் விஜய் கூறும் வசனம் இடம் பெற்றுள்ளது.


இந்நிலையில் திருச்சியில் நடிகர் அஜித்  ரசிகர்கள் ( எந்த ஆட்டநாயகனும் எங்கிட்ட ஆட்ட(ம்) முடியாது , என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


இந்த போஸ்டரால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments