NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** பொருளாதார மாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் குறித்த கருத்தரங்கம்

பொருளாதார மாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் குறித்த கருத்தரங்கம்

 திருச்சிராப்பள்ளி நேஷனல் கல்லூரியில் ICSSR நிதி ஒதுக்கீட்டில், குறுநிதியில் பொருளாதார பரிமாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை வணிக மேலாண்மை துறை மற்றும் நுண் உயிரியல் மற்றும்  உயிரி‌ தொழில்நுட்பவியல் துறைகளால் இணைந்து நடத்தப்பட்டது...



 இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.பிரபு ஜெயக்குமார் மோசஸ்(மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர்), திரு.கல்யாணராமன்,GM(சிட்டி யுனியன் பேங்க்), கும்பகோணம்  மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் இவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஷ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்கள்.

நிருபர் ரூபன்





Post a Comment

0 Comments