// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா - கிழக்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றும் விழா

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா - கிழக்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றும் விழா

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட்டது வருகிறது... இதனை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று மனிதநேய‌ மக்கள் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. 


அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மனித நேய மக்கள் கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.



இந்நிகழ்விற்கு மமக மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். மமக மாவட்ட செயலாளர் அஷ்ரஃப் அலி முன்னிலை வகித்தார்


மேலும் இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், துணை தலைவர் சையது முஸ்தபா, துணை செயலாளர்கள் காசிம், அகமதுல்லா, சம்சுதீன், ரம்ஜான் அலி, அன்சாரி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments