BREAKING NEWS *** ”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”- அமைச்சர் சேகர்பாபு *** குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ கட்சி மனு

குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ கட்சி மனு

 குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்தி தருமாறு லால்குடி  எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் சார்பில்  கட்சியினுடைய மாவட்டத் துணைத் தலைவர் ஹக்கீம்  தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் மனு கொடுத்தனர் No- 1டோல்கேட்  முதல் தாளக்குடி, லால்குடி தொடர்ச்சியாக சிதம்பரம் செல்லும் வரையிலான பாதையில் அதிகப்படியான குண்டும் குழியுடனும் சாலை மிகவும் சீர்குலைந்துள்ளது...


இவ்வழித்தடத்தில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் கனரக  வாகனங்கள் ,பள்ளி  செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் என்று தொடர்ந்து நாள்தோறும் பயணித்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் செல்பவர்கள் மிகவும் ஆழமான படு குழிகள் இருப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த காயத்துடன் எழுந்து செல்கின்றனர் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படதாவாறு பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணமாக அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைத்து தர மனு அளிக்கப்பட்டது. அருகில் லால்குடி நகர தலைவர் சாதிக் உள்ளார் 

Post a Comment

0 Comments